இணுவில், யாழ்ப்பாணம்

இணுவில் யாழ்ப்பாணத்தில் ஒப்செட் & டிஜிட்டல் அச்சு

சிறிய தொகுப்பிலிருந்து பெரிய எண்ணிக்கைவரை, பொருத்தமான அச்சு முறையைப் பேசுங்கள்.

விலை விபரம் கேட்க

உங்கள் எண்ணத்திற்கு ஏற்ற அச்சு முறை.

எண்ணிக்கை, வடிவமைப்பு, அளவு மற்றும் காகிதம் ஆகியவை பொருத்தமான அச்சு முறையைத் தீர்மானிக்க உதவுகின்றன. இணுவில், யாழ்ப்பாணம் பிரகபி பிறிண்டர்ஸுடன் ஒப்செட் மற்றும் டிஜிட்டல் அச்சுத் தெரிவுகளைப் பேசலாம்.

அச்சு முறையின் பெயரை மட்டும் வைத்து முடிவெடுக்காமல், இறுதி அளவு, பக்கங்கள், பிரதிகளின் எண்ணிக்கை மற்றும் வண்ணத் தேவைகளைப் பகிருங்கள். மூல வடிவமைப்புக் கோப்பையும் தேவையான நிறைவு திகதியையும் குறிப்பிடுங்கள்.

கிடைக்கும் தெரிவுகளும் விலையும் அச்சகத்தால் உறுதிசெய்யப்படும். அச்சிட அனுமதிப்பதற்கு முன் இறுதி வடிவமைப்பைக் கவனமாகச் சரிபார்க்கவும். மாதிரி அல்லது proof, மீண்டும் அச்சிடுதல் மற்றும் finishing தேவைகளை முன்னதாகவே கலந்தாலோசிக்கவும்.

அச்சு வழிகாட்டி

அச்சிடுமுன் தெரிந்துகொள்ள வேண்டியவை.

எண்ணத்திற்கு வடிவம் கொடுப்போம்

உங்கள் அடுத்த அச்சுப் பணி இங்கே தொடங்குகிறது.

எதை அச்சிட விரும்புகிறீர்கள்? தேவையான விபரங்களை எங்களுடன் பகிருங்கள்.

விலை விபரம் கேட்க
இணுவில், யாழ்ப்பாணம்

எங்களை நேரில் சந்தியுங்கள்

மஞ்சத்தடி வீதி, இணுவில் கிழக்கு, இணுவில், யாழ்ப்பாணம், இலங்கை

எங்கள் அச்சகத்திற்கு வாருங்கள்

Google Maps வழங்கும் வரைபடம்.